Friday, 27 October 2017

H Raja About Vijay | h raja latest speech | Mersal GST Issue | H Raja to...



H
Raja About Vijay | h raja latest speech | Mersal GST Issue | H Raja told they
are porkies

ராஜா
தற்போது மெர்சல் பட ஜி
எஸ் டி ( G S T ) பிரச்னை குறித்து பல
கருத்துக்களை பதிவு செய்துள்ளார். அதிலும்
நடிகர் விஜய் மற்றும் அவரது
ரசிகர்களை பற்றி பொறுக்கிஸ் என்று
தனது கருத்தை பதிவு செய்துள்ளார்.
 இந்த
கருத்து விஜய் ரசிகர்கள் மட்டுமில்லாமல்
அனைத்து தரப்பினரையும் அதிர்ச்சியடைய செய்துள்ளது.
ராஜா
அவர்கள் தனது கருத்தை இந்த
வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

H
Raja has recorded a number of opinions on the Mersal Movie GST issue now. He
told Actor Vijay and his fans have been posting his opinion about Porukies.

This
Opinion is not only Vijay fans but also shocked all People. Raja has recorded his
opinion in this video

No comments:

Post a Comment