மெர்சல் பட ஜி எஸ் டி (GST) பிரச்சனை குறித்து சீமான் பேட்டி
:
:
தீபாவளி அன்று
வெளியான விஜய்
நடித்த மெர்சல் படத்தில் ஜி எஸ் டி
(GST) சம்பந்தமான வசனங்கள் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பாக அரசியல்
காட்சிகள் கட்சிகள் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
மெர்சல் படத்தில் அந்த காட்சிகளை நீக்க
வேண்டும் என்று
சம்பந்தப்பட்ட கட்சி தலைவர்கள்
போர்க்கொடி தூக்கியுள்ளனர். இது தொடர்பாக ஊடகங்கள்,
திரைத்துறை பிரபலங்கள் மற்றும்
மக்கள் அனைவரும் ஜி எஸ் டி
(GST) சம்பந்தமான வசனங்கள் இடம்பெற்ற காட்சிகளை நீக்க கூடாது என
தங்களது கருத்துக்களை பதிவு
செய்து வருகின்றனர் . இந்நிலையில்
நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான்
அவர்கள் தனது கருத்தை இந்த
வீடியோவில் பதிவு செய்துள்ளார்.

GSD
related dialogues have been featured on Diwali, released by Vijay starring
Mersal. Party leaders have condemned the political scenes in this regard. Party
leaders have thrown the battlefield to remove those scenes in Merseyside.
Media, screening celebrities and people all are posting comments on the GSD
related dialogues. In this situation, we have filed a statement in this video
by the Tamil party leader Seeman.

No comments:
Post a Comment