மீன் பிரியாணி செய்வது எப்படி?
பிரியாணி அரிசியை கழுவி ஊறவையுங்கள். தக்காளி, பச்சை மிளகாய் மூன்றையும் நீள நீளமாக வெட்டி வையுங்கள். மீன் துண்டுகளில் உப்பு, மிளகாய்த்தூள், கரம் மசாலா தடவி எண்ணையில் பொரித்தெடுங்கள்.
பிறகு மீனை ஆறவிட்டு முள், தோலை நீக்கிவிட்டு சிறு, சிறு துண்டாக நறுக்கி வையுங்கள். ஒரு பாத்திரத்தில் எண்ணெய் விட்டு சோம்பு, பிரிஞ்சி இலை தாளித்து வெங்காயம், பச்சை மிளகாய் போட்டு வதக்குங்கள். இது நன்றாக வதங்கிய பிறகு, நெய் விட்டு புதினாவையும் போட்டு, மீண்டும் வதக்குங்கள்.
பிறகு இஞ்சி, பூண்டு விழுது போட்டு வதக்கி, தயிர், தக்காளி, மிளகாய்த்தூள் மற்றும் உப்பு போட்டு நன்றாக வதக்குங்கள். பிறகு வெந்நீர் 2 டம்ளர் விட்டு, கொதித்ததும் அரிசி போட்டு கிளறி மூடிவையுங்கள். தண்ணீர் வற்றி, சாதம் சேர்ந்தாற்போல் வரும்போது மீனை போட்டு நன்றாக கிளறி மூடிபோட்டு "தம்" போடுங்கள்.
How to Get Fish Biryani
Wash briyani rice and soak. Cut
tomatoes and green chilli to three feet long. Fry the fish pieces in salt,
chilli powder and garam masala.
tomatoes and green chilli to three feet long. Fry the fish pieces in salt,
chilli powder and garam masala.
Then remove the fish and remove the
pin, remove the skin and cut it into small pieces. Leave the oil in a bowl and
sprinkle with sesame oil and sprinkle onion and green chillies.
pin, remove the skin and cut it into small pieces. Leave the oil in a bowl and
sprinkle with sesame oil and sprinkle onion and green chillies.
After it is well dried, add ghee
and put the mint, and rinse it again. Then add ginger garlic paste and
grind it with yogurt, tomato, chilli powder and salt. Then leave the hot water
2 tbsp, boil rice and rinse it off. When the water is drained, the fish gets
stuck and put the fish in it and close it. Now Prepare the Fish Briyani. This
is the simple way of make fish biryani

No comments:
Post a Comment