Tuesday, 25 July 2017

தெய்வமகள் அனாமிகாவின் அதிரடி ஆட்டம்


இனி அனாமிகாவின் அதிரடி ஆட்டம்

ஒரு வழியாக பிரகாஷை மிரட்டுவது அனாமிகா என்று தெரியவந்தது.
இதில் அதிரடி வேட்டையில் இறங்கிய அனாமிகாவை கண்டு மெய்சிலிரிந்து நின்றான் பிரகாஷ்தன்னை பழிவாங்குவது அனாமிகவா என்று ஆச்சரியம் அடைந்தான் பிரகாஷ்அடங்காத குதிரையை அடங்குமா அடங்காத சிங்கம்இனி பிரகாஷ் அனாமிகாவின் டார்ச்சலிலிருந்து எப்படி விடுபடுவான் இது சத்யாவுக்கு தெரிந்தால் என்ன நடக்கும்இனி ஆடுவது பிரகாஷின் ஆட்டமா இல்லை அனாமிகாவின் ஆட்டமா அடுத்து நடக்க போவது என்ன பொறுத்து இருந்து பார்ப்போம் .

No comments:

Post a Comment