Tuesday, 25 July 2017

Rahu and Kethu Peyarchi - ராகு கேது பெயர்ச்சி 2017


ராகு கேது மாற்று பலன்கள்

ராகு கேது பயிற்சி எந்த ராசியில் இருந்து எந்த ராசிக்கு மாறுது அதனால் வரக்கூடிய நம்மை தீமைகளை பற்றி பார்க்கலாம் .

வரும் ஆடி மாதம் 11ஆம் தேதி அதாவது வியாழக்கிழமை 27 ஜூலை அன்று அந்த நன்னாளில் ராகு சிம்மம் ராசியில் இருந்து கடகம் ரசிக்கும் கேது கும்பம் ராசியில் இருந்து மகரம் ரசிக்கும் இடம் பெயர்கிறது.

ஒருவர் ஜாதகத்தில் ராகு வருமானால் அவர்களின் வாழ்வில் பொருளாதார நிலை மேம்படும்.

கேது அமைத்திருந்தால் அவர்கள் அறிவிலும் ஆற்றலிலும் சிறது விளங்குவார்கள்.

மேலும் குருபெயர்ச்சி மாற்றத்தின் காரணத்தால் குறிப்பிட்ட ராசிக்காரர்கள் அதாவது ரிஷபம் மிதுனம் கடகம் விருச்சகம் மகரம் மீனம் போன்ற ராசி காரர்கள் திருநாகேஸ்வரம் திருப்பாம்பரம் திருவாலங்காடு திருச்செங்கோடு போன்ற கோவில்களுக்கு சென்று ராகு கேது பயிற்சியன்று கும்பிட்டால்  வாழ்க்கையில் துன்பம் விலகி நன்மை பயக்கும் .   

No comments:

Post a Comment